வர்த்தகம் ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!. Jun 01, 2024 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 77 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!. appeared first on Dinakaran.
சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.99,040க்கு விற்பனை : வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்தது!!
வரலாறு காணாத விலை உச்சம் தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சம்: மக்கள் கடும் அதிர்ச்சி; வெள்ளியும் போட்டி போட்டு உயர்ந்தது
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்.. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120க்கு விற்பனை..!!