தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனை துணைத் தலைவர் உட்பட 8 பேர் கைது

கோவை: கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்படுகின்றனர்

The post தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனை துணைத் தலைவர் உட்பட 8 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: