தோல்வி பயத்தில் பா.ஜ.க.வினர் நடுங்குவது அவர்களது குரலிலேயே தெரிகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தோல்வி பயத்தில் பா.ஜ.க.வினர் நடுங்குவது அவர்களது குரலிலேயே தெரிகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எந்த மாநிலத்தில் பேசினாலும் பிரதமர் மோடி திமுக மீது பழிசுமத்துகிறார். மதவெறி அரசியல் நடத்துவோர் திமுக மீது வன்மத்தை கக்குகிறார்கள், வதந்திகளை பரப்புகின்றனர். திமுக தோழமையில் புதிய இந்தியா உருவாகபோவதை உணர்ந்து பா.ஜ.க. புலம்புகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

The post தோல்வி பயத்தில் பா.ஜ.க.வினர் நடுங்குவது அவர்களது குரலிலேயே தெரிகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: