×

6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: இன்று நடைபெற்ற 58 தொகுதிகளின் 6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. பீகார் 52.80%, அரியானா – 58.06%, ஜம்மு-காஷ்மீர்-51.41%, ஜார்க்கண்ட் -62.13%, டெல்லி- 54.32%, ஒடிசா-59.72%, உத்தரப்பிரதேசம் – 54.02%, மேற்குவங்கம்- 78.19% வாக்குகள் பதிவாகி உள்ளன. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது

The post 6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Delhi ,Bihar ,Ariana ,Jammu and Kashmir ,Jharkhand ,Odisha ,People's ,Election ,Dinakaran ,
× RELATED தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே...