×
Saravana Stores

பாஜக ஆட்சி செய்யும் உத்தராகண்டில் காங்கிரஸ் வெற்றி

டெஹ்ராடூன் :பாஜக ஆட்சி செய்யும் உத்தராகண்டில் இடைத்தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. உத்தராகண்டில் இடைத்தேர்தல் நடந்த பத்ரிநாத், மங்களூர் ஆகிய 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

The post பாஜக ஆட்சி செய்யும் உத்தராகண்டில் காங்கிரஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Uttarakhand ,Dehradun ,Badrinath ,Mangalore ,Dinakaran ,
× RELATED மாநில காங்கிரஸ் ஆட்சியில்...