×
Saravana Stores

7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 11ல் இண்டியா கூட்டணி முன்னிலை; பாஜகவுக்கு பின்னடைவு

டெல்லி : 7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 11ல் இண்டியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இமாச்சலில் 3 தொகுதிகள், உத்தராகண்டில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்கத்தின் 4 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரசும், பஞ்சாப்பின் மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகிக்கின்றன.

The post 7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 11ல் இண்டியா கூட்டணி முன்னிலை; பாஜகவுக்கு பின்னடைவு appeared first on Dinakaran.

Tags : India Alliance ,BJP ,Delhi ,Congress ,Himachal ,Uttarakhand ,DMK ,Vikravandi ,Tamil Nadu ,West ,Bengal's… ,Dinakaran ,
× RELATED உ.பி. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: காங்கிரஸ் அறிவிப்பு