×
Saravana Stores

பஞ்சாப் பேரவை இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி

சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி
வேட்பாளர் மொகிந்தர் பகத் வெற்றி பெற்றுள்ளார். ஜலந்தர் மேற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் ஷீத்தல் அங்குரலை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

The post பஞ்சாப் பேரவை இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi Party ,Punjab assembly ,Chandigarh ,Mohinder Bhagat ,Jalandhar West ,Punjab ,BJP ,Sheetal Ankural ,Jalandhar West constituency ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணிக்கு கெஜ்ரிவால் பிரசாரம்