×
Saravana Stores

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மாலை 5 மணி நிலவரம்

 


விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77.73% வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.84 லட்சம் பேர் இதுவரை வாக்களித்துள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 11 மணி நேரத்தில் 77.73% வாக்குகள் பதிவாகியுள்ளது.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மாலை 5 மணி நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Dinakaran ,
× RELATED ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேச்சு;...