×

நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

சென்னை: நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகர்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள பதவியிடங்களையும் நிரப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : NELLA ,KOI MUNICIPALITY ,Chennai ,State Election Commission ,Goa ,Election Commission ,
× RELATED நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் கொலை..!!