தமிழ்நாட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்


சென்னை: 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ரமண சரஸ்வதி, எம்.பிரதாப், ஸ்ரேயா பி.சிங், சித்ரா விஜயன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: