மே 22-ல் ஏற்காடு கோடை விழா: சேலம் ஆட்சியர் அறிவிப்பு

சேலம்: மே 22-ம் தேதி ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி தொடங்குகிறது என சேலம் ஆட்சியர் அறிவித்துள்ளார். வரும் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஏற்காடு கோடை விழா நடைபெறும் என்று சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்தார்.

The post மே 22-ல் ஏற்காடு கோடை விழா: சேலம் ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: