குற்றம் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் கைது!! May 17, 2024 மேற்கு வங்கம் சென்னை காசிம் கஜிமித் ஆல்கஹால் அமல்படுத்தல் சென்னை: ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காசிம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காசிமிடம் 6 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். The post ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் கைது!! appeared first on Dinakaran.