வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!

கேரளா: வயநாடு கம்பளகாடு பகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ரோடு ஷோவில் ஈடுபட்டுள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிடும் சகோதரர் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

The post வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!! appeared first on Dinakaran.

Related Stories: