அகிலேஷ் யாதவ் கன்னாஜ் தொகுதியில் போட்டி

லக்னோ : சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேசத்தின் கன்னாஜ் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கன்னாஜ் தொகுதியில் போட்டியிட நாளை வேட்புமனுவை அகிலேஷ் யாதவ் தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

The post அகிலேஷ் யாதவ் கன்னாஜ் தொகுதியில் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: