விவிபேட் தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவை இன்று பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: விவிபேட் தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவை இன்று பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்.
வாக்கு இயந்திரங்களுடன் 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க கோரிய வழக்கில், விவிபேட் முறை குறித்து உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post விவிபேட் தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவை இன்று பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: