லால்குடி அருகே பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் ரூ. 1 லட்சம் பறிமுதல்

திருச்சி: லால்குடி அருகே பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.

The post லால்குடி அருகே பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் ரூ. 1 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: