முசிறியில் பாரிவேந்தர் வாகனத்தை மறித்த சாதி அமைப்பினர்: விபத்தில் காயமடைந்தவர்களுக்கு என்ன உதவி செய்தீர்கள் என கேள்வி
லால்குடி அருகே பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் ரூ. 1 லட்சம் பறிமுதல்
பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளது: அண்ணாமலை
மக்களுக்கு, தான் செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட ஒரு துணிவு வேண்டும்: பாரிவேந்தர்
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தரை, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு
மக்கள் சிந்திக்க கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகளை திறக்கப்பட்டு இளைஞர்களை சீரழிந்து வருகின்றனர் : டாக்டர் பாரிவேந்தர் குற்றச்சாட்டு
பெரம்பலூரில் ரயில்வே திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்: பாரிவேந்தர் வாக்குறுதி
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், தீவிர வாக்கு சேகரிப்பு
நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென உழைத்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி: பாரிவேந்தர்
பெரம்பலூர் பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தருக்கு எதிர்ப்பு: 5ஆண்டுக்குப் பிறகு தொகுதிக்குள் வருவது ஏன்? என கேள்வி
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் ரவி பச்சமுத்து
குறும்பர் சமூகத்தினரை MBC பிரிவிலிருந்து S.T. பிரிவுக்கு மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்: பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் உறுதி
பெரம்பலூரில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வாக்கு சேகரிப்பு
குமுளூரில் பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு
மக்களவைத் தேர்தலில் ஊழல் கட்சிகளுக்கு இடமளிக்கக்கூடாது: பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர்
அரசுப் பள்ளிகளுக்கு, ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினிகளை வழங்கிய டாக்டர் பாரிவேந்தர்!!
பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட லால்குடி திருமங்கலத்தில் ஐஜேகே நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்..!!
5 வருஷம் கழிச்சி எதுக்கு வந்தீங்க? மக்கள் கேள்வியால் ரிட்டர்ன் ஆன பாரிவேந்தர்
வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை தவிர கூட்டணி கட்சி தலைவர்களின் தொகுதிகளை புறக்கணித்த மோடி: 3 நாளில் ஒருநாளாவது வரவேண்டும் என பாரிவேந்தர் கோரிக்கை
மோடியை தமிழகத்திற்கு முதன்முதலில் அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் பாரிவேந்தர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்!