நான் முதல்வன் திட்டம் என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: நான் முதல்வன் திட்டம் என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற பிரசாந்த் என்பவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழ்நாடு அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற பிரசாந்த் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 78-ம் இடத்தை பிடித்தார்.

The post நான் முதல்வன் திட்டம் என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: