தேனி மாவட்டத்தில் ஏப்.23-ல் உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்!

தேனி: மங்கல தேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை ஒட்டி தேனி மாவட்டத்தில் ஏப்.23-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் மே 4-ம் தேதியை பணி நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

 

The post தேனி மாவட்டத்தில் ஏப்.23-ல் உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்! appeared first on Dinakaran.

Related Stories: