கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் : திமுக தேர்தல் வாக்குறுதி!!

கோவை : கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் சில வாக்குறுதிகள் பின்வருமாறு..

*கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு பிரத்யேக தொழில் பூங்கா அமைக்கப்படும்.

*கோவை விமான நிலைய விரிவாக்கம் விரைந்து முடிக்கப்படும்.

*கோவையில் பம்பு செட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சந்திக்கும் ஜி.எஸ்.டி. பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

The post கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் : திமுக தேர்தல் வாக்குறுதி!! appeared first on Dinakaran.

Related Stories: