சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,510க்கும், சவரன் ரூ.52,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து ரூ.85க்கு விற்பனையாகிறது.