தேர்தல் போடி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு..!! Apr 03, 2024 போடி மதுரை கொட்டகுடி மலை பட்டா தின மலர் மதுரை: போடி அருகே கொட்டகுடி மலை கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டா வழங்கிய இடத்திற்கு நிலம் வழங்கவில்லை என கூறி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. The post போடி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.
வடமாநிலத்தில் மக்களவை தேர்தல் நிலவரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை: டெல்லியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திட்டமா?
20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் 49 தொகுதிகளில் பிரசாரம் இன்று ஓய்கிறது: ராகுல், ராஜ்நாத், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போட்டி
ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
49 தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு: 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: ராகுல், ராஜ்நாத் சிங், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போட்டி
ரேபரேலி தொகுதி மக்களின் இதயங்களிலும் நாட்டு மக்களின் மனங்களிலும் எனக்கு வீடு உள்ளது : ராகுல் காந்தி பேச்சு
ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை ராகுல் காந்திக்கு கொடுங்கள்: தேர்தல் பரப்புரையில் சோனியா காந்தி பேச்சு
என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.. ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை ராகுலுக்கு கொடுங்கள்: சோனியா காந்தி பேச்சு
விவசாயிகள், ஏழைகள், பெண்கள் நலனுக்காக அவர்களின் குரல் எதையும் பிரதமர் மோடி கேட்பதில்லை: பிரியங்கா காந்தி
மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தின் தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு
I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புல்டோசர் மூலம் ராமர் கோயிலை இடித்து தள்ளிவிடுவார்கள் : பிரதமர் மோடி
வரும் 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு; நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.! 49 எம்பி பதவிக்கு 695 பேர் போட்டி
நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே மாட்டார்: பாஜ வெளியிட்ட போலி வீடியோவை அம்பலபடுத்தி ராகுல் காந்தி உறுதி