ஏப்.9ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி!!

சென்னை : ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகனப் பேரணியிலும் ஈடுபடுகிறார்.

The post ஏப்.9ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Related Stories: