சிரியாவின் பிரபல சந்தையில் கார் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி…20 பேர் படுகாயம்..!!

துருக்கி எல்லையையொட்டிய சிரியா நாட்டின் அஜாஜ் நகரில் உள்ள பிரபல சந்தை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

The post சிரியாவின் பிரபல சந்தையில் கார் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி…20 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: