தேர்தல் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகர் கோவிந்தா Mar 28, 2024 பாலிவுட் கோவிந்தா சிவ சேனா ஏக்நாத் ஷிண்டே தில்லி சிவசேனா வட மேற்கு மும்பை ஏக்நாத் ஷிண்டே டெல்லி: பாலிவுட் நடிகர் கோவிந்தா ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார். சிவசேனாவில் இணைந்துள்ள நடிகர் கோவிந்தா வடமேற்கு மும்பை தொகுதியில் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. The post ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகர் கோவிந்தா appeared first on Dinakaran.
ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் வெற்றி பெற வாக்களிக்க வேண்டும்
வாக்குச்சீட்டிற்கு பணம் பெறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை ஆந்திராவில் 3.03 லட்சம் பேர் தபால் வாக்கை பதிவு செய்துள்ளனர்
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு: பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு
தேர்தலில் வெற்றி பெறப்போவது வாக்கு ஜிகாத்தா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் : பிரதமர் மோடி பரப்புரை
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தீர்மானிக்கும் தேர்தல் சந்திரபாபுவை நம்புவது மலைப்பாம்பு வாயில் தலை வைப்பது போன்றது
குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.! தீவிர பாதுகாப்பு ஏற்பாடு
முதல் 2 கட்ட தேர்தலில் பதிவான, தொகுதி வாரியான வாக்கு பதிவு தரவுகளை உடனே வெளியிட வேண்டும்: திரிணாமுல் கோரிக்கை