ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் 2 பேர் வேட்பு மனுதாக்கல்

ராம்பூர்: உபி மாநிலம், ராம்பூர் மக்களவை தொகுதியில் ஆசிம் ராஜா என்பவர் சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று கூறி வேட்புமனுதாக்கல் செய்துள்ளார். அதே தொகுதியில், டெல்லி மசூதி இமாம் மொகிபுல்லா தட்வியும் சமாஜ்வாடி சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். அதேபோல், மொராதாபாத் தொகுதியில் ருச்சி வீரா, ஹசன் ஆகியோர் சமாஜ்வாடி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

The post ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் 2 பேர் வேட்பு மனுதாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: