தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம், நாமக்கல்லில் 101 டிகிரி ஃபாரன்ஹீட், தருமபுரி, கரூர் பரமத்தி, திருப்பத்தூர், மதுரை நகர் பகுதியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது

The post தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: