2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!

இரு நாள் பயணமாக பூட்டான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் சென்றடைந்தார்.

The post 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Related Stories: