உ.பி. அரசின் மதரஸா சட்டம் செல்லாது: ஐகோர்ட் தீர்ப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச அரசின் மதரஸா கல்வி சட்டம் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது. உ.பி. ஆதித்யநாத் அரசு இயற்றிய மதரஸா கல்வி சட்டம் நாட்டின் அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

The post உ.பி. அரசின் மதரஸா சட்டம் செல்லாது: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: