அரசியல் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது Mar 18, 2024 சென்னை லும்பூர், சென்னை மதிமுகா திமுகா கூட்டணி தின மலர் சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை அடையாளம் காண்பது, வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. The post மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.
தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபடும் மோடி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்: தேர்தல் ஆணையம் மீது துரை வைகோ குற்றச்சாட்டு
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் 70வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி: மாஜி அமைச்சர்கள், கட்சியினர் வாழ்த்து
அடுத்தது செங்கோட்டையனா? எஸ்.பி வேலுமணியா? தேர்தல் முடிந்தவுடன் எடப்பாடி பதவி காலி: அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பாஜ ரெடி
ரோடு ஷோ வெறும் தெரு நாடகங்கள் 7 கட்ட தேர்தலுக்கு பிறகு மோடி வீதிக்கு வந்து விடுவார்: லாலு பிரசாத் கடும் தாக்கு
பிரேமலதாவுக்கு வரவேற்பு அளிக்கும்போது போலீசாருடன் வாக்குவாதம்; தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு: தேர்தல் அதிகாரி புகாரில் நடவடிக்கை
புதிதாக யானை வழித்தடம் அமைக்கும் திட்டம்; மக்களின் கருத்துகள் முழுவதுமாக அறிந்து செயல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்
10 ஆண்டு ஆட்சியில் இருந்தபோது கண்டு கொள்ளாமல் மதுரை எய்ம்ஸ் பணி துவங்க அதிமுக சார்பில் போராட்டமாம்…: ராஜன் செல்லப்பா லக…லக…