இந்தியா பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி Mar 14, 2024 பெங்களூர் கர்நாடக துணை தலைவர் T.K. சிவகுமார் துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார் தின மலர் பெங்களூரு: பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் 7,000 ஆழ்துளைகள் வற்றியுள்ளன; அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். The post பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி appeared first on Dinakaran.
ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வில் அடுத்தடுத்த முறைகேடுகள் : பீகாரில் 20 மாணவர்களுக்கு முன்கூட்டியே விடையுடன் கூடிய வினாத்தாள் கொடுத்தது அம்பலம்!!
சமூக சீர்திருத்தவாதி தபோல்கர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு..!!
புதுச்சேரியில் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதால் ஒத்துழைப்பு தர வேண்டும்: துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
வாக்களித்த மக்களுக்கே துரோகம் இழைத்தவர் ஜெகன்மோகன்; ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி முற்றிலும் அவரால் தான் தடை பட்டது: சந்திரபாபு நாயுடு பேச்சு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்
குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்