உலகம் NATO அமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்தது ஸ்வீடன் Mar 11, 2024 ஸ்வீடன் நேட்டோ பெல்ஜியம் தின மலர் NATO அமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்தது ஸ்வீடன். பெல்ஜியத்தில் உள்ள இதன் தலைமை அலுவலகத்தின் வெளியே ஸ்வீடனின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது The post NATO அமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்தது ஸ்வீடன் appeared first on Dinakaran.
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி: நிலச்சரிவில் பலர் மாயமானதால் அதிர்ச்சி
பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு: அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலி
உலகம் முழுவதும் வானில் வர்ணஜாலம்; பூமியை தாக்கியது பயங்கர சூரிய புயல்: சாட்டிலைட், மின் கட்டமைப்புகளுக்கு ஆபத்து
பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்கக் கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது!
இந்தியாவில் நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா :ரஷ்யா குற்றச்சாட்டு