கடந்த 2010ம் ஆண்டு நடிகை கல்யாணியை திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா இவரது தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூரியகிரண், கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னையில் இன்று காலமானார். இவர் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள அரசி படத்தை சூரியகிரண் இயக்கியுள்ளார்.
The post திரைப்பட இயக்குநர் சூரியகிரண் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்..!! appeared first on Dinakaran.