5-வது முறையாக திமுகவின் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: 5-வது முறையாக திமுகவின் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தல், 2019 உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல். 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் என 5-வது முறையாக தொடர்கிறது வெற்றிக் கூட்டணி என்று கூறியுள்ளார்.

 

The post 5-வது முறையாக திமுகவின் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: