மணிப்பூர் தவ்பால் மாவட்டத்தில் கடத்தப்பட்ட ராணுவ இளநிலை அதிகாரி மீட்பு

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் தவ்பால் மாவட்டத்தில் மெயித்தி போராளிகளால் கடத்தப்பட்ட ராணுவ இளநிலை அதிகாரி கோசம் கேதா சிங் மீட்கப்பட்டார். உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து ராணுவ அதிகாரியை பாதுபாப்புப் படை மீட்டது.

The post மணிப்பூர் தவ்பால் மாவட்டத்தில் கடத்தப்பட்ட ராணுவ இளநிலை அதிகாரி மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: