தாமரையில் போட்டியிட ஒபிஎஸ்ஸுக்கு பாஜக நிர்பந்தம்?

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிலையான சின்னம் இல்லாததால் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்தம்? செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என பாஜக கூறியதை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஓ.பி.எஸ். பாஜக கூட்டணியில் இடம்பெறுவாரா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.

The post தாமரையில் போட்டியிட ஒபிஎஸ்ஸுக்கு பாஜக நிர்பந்தம்? appeared first on Dinakaran.

Related Stories: