தேர்தல் தோல்வி பயத்தில் விரக்தியில் உள்ள மோடி, வங்கியை கேடயமாக பயன்படுத்தி, தேர்தல் பத்திரம் தொடர்பான சந்தேக பரிவர்த்தனைகளை மூடி மறைக்க முயற்சி செய்கிறார். :- காங்கிரஸ் தலைவர் கார்கே.
காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானின் பிரதிநிதியாக இந்தியாவில் செயல்படுவதை போல் இயங்குகிறது. :- பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா