தெற்கு இஸ்ரேலில் 5 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறப்பு; உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்..!!

தெற்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் குழுவினர் அக்டோபர் 7ல் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் கடந்த 5 மாதங்கள் கழித்து ஸ்டெரோட்டில் உள்ள பள்ளிகள் முதல் முறையாக திறக்கப்பட்டன. அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு ஸ்டெரோட்டில் வசித்து வந்த குடியிருப்புவாசிகள் அங்கிருந்து வெளியேறினர். இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஸ்டெரோட்டில் பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டருக்கு அப்பால் போர் நடைபெற்று வருவதால் கடந்த 5 மாதங்கள் கழித்து ஸ்டெரோட்டில் நகரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளி வந்த குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

The post தெற்கு இஸ்ரேலில் 5 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறப்பு; உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: