தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் கடந்த 2 நாட்களாக அயராது பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு அசைவ விருந்து பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

The post தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: