தமிழகம் சென்னையில் போதை பொருள் வழக்கில் 84 பேர் கைது..!! Mar 04, 2024 சென்னை சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 84 பேர் கைது செய்யப்பட்டனர். புகையிலை பொருட்கள் கடத்தல், பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேர் கைதாகினர். The post சென்னையில் போதை பொருள் வழக்கில் 84 பேர் கைது..!! appeared first on Dinakaran.
வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல கலைஞர்; அந்த வானத்தை ஆளும் சூரியன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
மோடி பிரதமராகவும், மனைவி ராதிகா வெற்றிபெறவும் வேண்டி விருதுநகர் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்
ஒரு மாதகால கோடை விடுமுறைக்குப் பின் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் மீண்டும் முழு அளவில் செயல்படுகிறது.!