மயிலாடுதுறை: புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்

சென்னை: மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டவுள்ளார். மயிலாடுதுறையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர், நிறைவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மயிலாடுதுறையில் மூங்கில்தோட்டம் பகுதியில் ரூ.114 கோடியில் கட்டிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்.

The post மயிலாடுதுறை: புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: