போலியோ இல்லாச் சமுதாயம் தொடர குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: போலியோ இல்லாச் சமுதாயம் தொடர குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள் என்றும் நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி என்றும் பெற்றோர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்

The post போலியோ இல்லாச் சமுதாயம் தொடர குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: