அரசியல் கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு..!! Feb 26, 2024 கேரளா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை திருவனந்தபுரம் பன்னியன் ரவீந்திரன் அனி ராஜா வயநாடு கேரளா: மக்களவை தேர்தலில் கேரள மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ளது. திருவனந்தபுரம் – பன்னியன் ரவீந்திரன், வயநாடு தொகுதியில் ஆனி ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். The post கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.
லண்டனில் இருந்து திரும்பிய பிறகு என்ன ஆனது? அண்ணாமலை செய்வது அப்பட்டமான ஆதாய அரசியல்: திருமாவளவன் கண்டனம்
‘நாளை முதல் காலில் செருப்பு போட மாட்டேன்’ வீட்டின் முன் நின்று 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன்: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி
ஒன்றிய அரசு அறிவித்துள்ள டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம்: கிராம மக்களிடம் அன்புமணி உறுதி
பூத் மட்டத்தில் இருந்து கட்சியை வளர்க்க வேண்டும் 2026 வரை ஜெய்பாபு, ஜெய்பீம் விழா: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்
அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் வரும் 30ம் தேதி ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் அறிவிப்பு
எங்களுக்கு நல்லகண்ணு தொடர்ந்து வழிகாட்டிட வேண்டும் 200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பாஜவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் நிதி தேர்தல் களம் சமநிலைத் தன்மையை இழந்துள்ளது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
பாஜகவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் நிதி; தேர்தல் களம் சமநிலையை இழந்து வருகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு