தமிழகம் பல்லாவரம் எம்எல்ஏ மகன்,மருமகள் காவல் நீட்டிப்பு..!! Feb 23, 2024 பல்லவரம் எம்.எல்.ஏ. சென்னை புழல் தின மலர் சென்னை: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் எம்எல்ஏவின் மகன், மருமகள் காவல் மார்ச் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். The post பல்லாவரம் எம்எல்ஏ மகன்,மருமகள் காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.
சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும்: நுகர்வோருக்கு குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மன் கொடுத்தும் ஆஜராகாதவர் விமான நிலையத்தில் சிக்கினார்: தனிப்படை போலீசார் விசாரணை
கோயிலில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட பெண் தர்மகர்த்தாவுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்: அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு
விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்க முடிவு தமிழக மகிளா காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு: மாநில தலைவி ஹசீனா சையத் அறிவிப்பு
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா? பத்திரிகையில் வரும் செய்திகளே போதுமானது: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேரில் ஆய்வு 600 தூய்மைப்பணியாளர்களுக்கு பிரியாணியுடன் மதிய விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிமாறி அமர்ந்து சாப்பிட்டார்
கவரப்பேட்டை ரயில் விபத்து தண்டவாளத்தில் நட்டு, போல்டு கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம்: சதி செயலா? என ரயில்வே போலீசார் விசாரணை