கூட்டணிக்கு தயார் என பிரேமலதா அறிவித்து ஒரு வாரமாகியும் தேமுதிகவுடன் பேச்சு நடத்த அதிமுக “ ஆர்வம் காட்டவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த வாரம் அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக, கடைசிவரை தேமுதிகவை கூட்டணிக்கு சேர்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பாஜகவுடன் கூட்டணி வைக்க தேமுதிகவினர் எதிர்ப்பு; அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என பிரேமலதாவிடம் வலியுறுத்தல்! appeared first on Dinakaran.