உலக முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டம்.. அன்பை பரிமாறி கொண்ட காதலர்கள் ..!!

காதல் இந்த ஒற்றைச் சொல் உருவாக்கிய காவியங்களும், காப்பியங்களும் உலகில் ஏராளம். காதல் பூக்களை மட்டுமல்ல, பல்வேறு போர்க்களங்களையும் கண்டுள்ளது. வயது வித்தியாசம் இல்லை, மொழியும், இனமும், மதமும் இதற்கு தடை இல்லை. தூரங்கள் இதற்கு துளியும் தடையுமில்லை. உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும் காதலை அனைவரும் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

The post உலக முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டம்.. அன்பை பரிமாறி கொண்ட காதலர்கள் ..!! appeared first on Dinakaran.

Related Stories: