அரசியல் உத்தரகாண்ட் வன்முறை தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரிகளுடன் ஆலோசனை Feb 09, 2024 முதல் அமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரகண்ட் டெஹ்ராடூன் தின மலர் டெஹ்ராடூன் :உத்தரகாண்ட் வன்முறை தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். The post உத்தரகாண்ட் வன்முறை தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.
மென்மையான போக்கை கடைபிடிப்பதால் கோழை என்று நினைக்கக் கூடாது: எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி
எம்.ஜி.ஆர் 109வது பிறந்த நாளான 17ம் தேதி எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை; அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி முட்டுக்கட்டை; தோல்வி பயத்தால் தொகுதி மாறும் வானதி சீனிவாசன்: அண்ணாமலைக்கு எதிராக கூட்டணி போட்டு உள்குத்து
அதிமுகவை சுழன்றடிக்கும் புது அரசியல்; அறிக்கை அக்கப்போர்: காசு கொடுத்து ஸ்கிரிப்ட் வாங்கி உதார் விடும் மாஜி: பேஜாராகும் ‘மாவட்டங்கள்’
தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால் பரபரப்பு; அண்ணாமலைக்கு மகாராஷ்டிராவில் என்ன வேலை?: உத்தவ், ராஜ் தாக்கரேக்கள் ஆவேசம்
பாமக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த உரிமை இல்லை; அதிமுகவுடன் கூட்டணி சட்டவிரோதம் அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை: தலைமை தேர்தல் ஆணையர், டிஜிபிக்கு ராமதாஸ் பரபரப்பு கடிதம்