டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் பாஜக அரசை கண்டித்து தர்ணா போராட்டம்

டெல்லி: டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் பாஜக அரசை கண்டித்து கர்நாடக எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநில நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசின் தலையீட்டை கண்டித்து டெல்லியில் கர்நாடக எம்பிக்கள் போராட்டம் நடத்துகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

The post டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் பாஜக அரசை கண்டித்து தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: