மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க SDPI கட்சி முடிவு

சென்னை : அதிமுக கூட்டணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 6 தொகுதிகளின் பட்டியலை தயார் செய்துள்ளது எஸ்டிபிஐ.ராமநாதபுரம், மயிலாடுதுறை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ஈரோடு, மத்திய
சென்னையை அடையாளம் கண்டுள்ளது. அடையாளம் கண்ட 6 தொகுதிகளில் இருந்து 2 தொகுதிகளை ஒதுக்க -வேண்டும் என எஸ்டிபிஐ எதிர்பார்க்கிறது. அடுத்த வாரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அப்போது தொகுதிகள் இறுதி செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க SDPI கட்சி முடிவு appeared first on Dinakaran.

Related Stories: