இந்நிலையில் பாஜக – பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் 12 மக்களவைத் தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா இடத்தையும் பாமக கேட்டுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய பாஜக முன்வந்ததாக கூறப்படுகிறது. பாஜக ஒதுக்கும் தொகுதிகளை பாமக ஏற்க முன்வராததால் ஜி.கே.வாசன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
The post மக்களவைத் தேர்தல்: பாஜக – பாமக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி? appeared first on Dinakaran.